Friday, September 22, 2006
bye for now
oottla amma vandhu irukkango. having fun with her and thus bidding a bye for the time being. thirumbi vandhu yeludhum podhu, probably would share a good news with you. keep guessing! correcta solravangangalukku, yen sarbula ambi will send thirunelveli halwa parcel. he he he... usha, please nenga mattum yedhuvum solladheenga. :)
Thursday, September 07, 2006
நான் எழுதலாம் என்று இருந்தேன் 'அரவாணிகள்' பற்றி.. ஆனால் அன்பு தம்பி அம்பி அந்த topicல் சூப்பராக எழுதி இருக்கார். சரி நமக்கும் இந்த சமுதாய சிந்தனைக்கும் ரொம்போ தூரம்ஙரதால வழக்கம் போல டுபாக்கூர் போஸ்ட் போடுவோம்னு யோசிச்சிட்டு(?) இருந்தேன்.
அப்போ சன் டி.வி ல சீரியல் ஓடிட்டு இருந்துது. ரொம்போ நாளாச்சேன்னு நானும் பார்த்தேன். எதோ 'கஸ்தூரி'னு ஒரு ப்ரொக்ரம் ஓடிட்டு இருந்துது.
as usual இதுவும் ஒரு 'பெண்'ண பத்தின கதை தான். ஒரு 30 minutes programme பார்த்ததிலேயே எதை பத்தின கதைனு புரிஞ்சுடுச்சு. heroine ஒரு படிக்காத, அப்பாவி, பட்டிக்காட்டு பெண். அம்மா கிடையாது. அப்பா, தம்பி, தங்கை எல்லாம் பாத்துக்கறாங்க. இதுல ரொம்ப கருப்பு வேற. "ok, இந்த பொண்ணு face பண்ற சிக்கல் தான் கதை"னு கண்டு பிடிச்சவங்களுக்கு "சீரியல் சின்ன பாப்பா"ங்கர பட்டம் கொடுக்கறேன். "இந்த பொண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆகுது ங்கரது தான் கதை"னு கண்டு பிடிச்சவங்களுக்கு "சீரியல் பெரிய பாப்பா"னு பட்டம் தரேன். ம்ம்.. கதை படி எப்படியோ கல்யாணம் ஆகிடுது. hero sema smart fellow. ம்ம்.. கண்டு பிடிச்சிருவீங்களே.. heroவுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. he will be looking for a modern, smart, educated, fair girl. கடுப்புல போகுது அவங்க life. பாப்போம், எப்படி போகுதுனு.
இதுல என்னன்னா கஸ்தூரி யா நடிக்கறது - யாருனு நியாபகம் இல்லை, but she is a cine actress. நம்ம கருத்தம்மா வோட sister. she is perfect for this role.. she is dark and looks innocent. ஆனா அவங்க நடிப்புங்கற பேர்ல ஒரு overacting பண்ணறாங்க பாருங்க.. ய்யொ.. என்னனு சொல்ல... அவங்க அப்பாவியான கிராமத்து பொண்ணுனு முக பாவத்துலேயே காட்டணும்னு ரொம்போ நடிக்கறாங்க. ofcourse by now you must have guessed that the serial is more or less like the older movie - suhasini, mohan and poornima starring - again dont remember the movie name but அந்த சுகாசினி பின்னல் is very famous.
ம்ம்.. பிற்ந்தப்போவே என்னோட முடி புட்டபர்தி சாயி பாபா range தான். so school போன time லலம் daily போராட்டம் தான். அம்மா பாவம் ரொம்போ கஷ்டபட்டு பின்னல் போட்டு விடுவாங்க. ஆனா அது கொஞ்ச நேரத்துல இந்த சுகாசினி பின்னல் மாதிரி தான் ஆகும். யார் கலாய்கிறாங்களோ இல்லயோ, வீட்டுக்குள்ளேயே இருக்கற அண்ணன் என்னும் எட்டப்பன் கிண்டல் பண்ணி மானம் கன்னா பின்னா நு போகும். பாத்தாங்க அம்மா. ஆம்பள சலூனுக்கு கூட்டிட்டு போய் நல்லா ஒட்ட boy cut அடிச்சி விட்டுட்டாங்க. இப்போ கொஞ்சம் அடங்கி இருக்கு! :-(
ok, back to the story. அந்த படத்துல சுகாசினி சும்மா சூப்பரா நடிச்சி இருப்பாங்க. அந்த அப்பாவி தனமும் பாத்த உடனே நமக்கே 'அடச்சே'னு தோணுற அளவுக்கு கலக்கி இருப்பாங்க. (அதுல ஒரு sceneல சாணி போட்டு mosaic hallல நல்லா clean பண்ணி இருப்பாங்க. மோகன் நல்லா heels shoes போட்டு வந்து டபக்குனு வழுக்கி விழுந்துடுவார். அதுக்கு சுகாசினி சிரிச்சி வச்சி கடுப்பேத்துவாங்க.. - wow, classic!!) அதே மாதிரி பண்ணனும்னு ரொம்போ மெனக்கெட்டு இருக்காங்க இவங்களும். but very sorry madam, உங்க நடிப்பு is not bringing பரிதாபம், but எரிச்சல் only.
இதுல hero கொஞ்சம் பரவால்லயா இருக்கார். அனால் சுட்டு போட்டாலும் நடிக்க வரல. 'poornima' roleக்கு வர பொண்ணு ஒண்ணும் அவ்வளோ ஆகா ஓகோ எல்லாம் இல்ல. but அவங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கறது கொஞசம் ஆருதலா இருக்கு.
thinking of overacting - தமிழ் cinemaல over acting என்னை பொருத்த வரை -
அந்த காலத்துல - நடிகர் - சிவாஜி கணேசன்; நடிகை - சாவித்திரி (i think ஜயலலிதா and சரோஜா தேவி also to some extent)
இந்த காலத்துல - நடிகர் - அஜீத்(??), சிம்பு; நடிகை - ஜோதிகா.
எதார்த்தமா நடிக்கரதுல முத்துராமன், ஜெமினி, மனோரமா வ அடிச்சிக்க முடியாது. அதே மாதிரி நான் ரொம்போ admire செய்யற ஒருத்தர் நாகேஷ். wow, he is an excellent actor. any role that he has done - comedy or character or hero role, he sure has shown excellence and bagged his own credit. hats off!! இப்போ இப்போ கோவை சரளா has stolen my heart.
ok, உங்க favourite hero heroineஅ தாக்கி இருந்தா அர்ச்சனை நிச்சயம். போங்க போய் திட்டுங்க.
disclaimer -
1) இதெல்லாம் முழுக்க my own view and is not intended to hurt anyone.
2) இதெல்லாம் ஒரு blogஆ நு துப்பறவங்களே - very sorry.. என்ன எழுதறதுனே தெரியல, அதான்.
3) நான் செய்த இன்னோரு விஷ பரிட்ச்சை - தமிழ் ல எழுத try பண்ணது (thanks to veda) அய்யய்யோ, ரொம்போ கஷ்டம்ங்க. so சொற் மற்றும் பொருட் குற்றங்களை மன்னிக்கவும்.

Subscribe to:
Posts (Atom)