Wednesday, October 25, 2006
Diwali Release
'ஆகா, வந்துட்டாயா, வந்துட்டா...'னு சொல்ற அளவுக்கு நான் இந்த blog உலகத்துல famous இல்லை தான். ஆனாலும் ஆசை யாரை விட்டுது.. 'அம்மா நான் வந்துட்டேன்'னு அட்வெர்டிசெமென்ட் style லெ announce பண்ணிகிறேன்.
என்ன surpriseநு comment எழுதின சொல்ப பேரும் கண்டுப்புடிச்சிட்டாங்க. and எல்லாரும் correctஆ வேற சொல்லிட்டாங்க. yes, we are blessed with a baby girl on Oct 12. sorry அம்பி, 'பொண்ணு கொடு'னு குட்டி srinivas கேக்கற time இன்னும் வரல.
we have named her 'Shrinidhi'. dancer Shrinidhi அளவுக்கு வரணும்னு எல்லாம் பேராசை இல்லை.
photo எதுவும் எடுக்கல; may be by 4th or 5th month, will publish my darling's foto. she is looking tall and nimble like my husband. but என்ன மாதிரியே சப்ப மூக்கு, என்னோட கலர். ahem ahem.. கொஞ்சம் fair கலர் தாங்க.
so we had yet again a 'thalai thiipaavaLi' with our new release :-)
PS - 'ஜில்லுனு ஒரு காதல்'னு ஒரு படம் பார்த்தேன். அய்யய்யோ.. மண்ட காஞ்சி போய் வந்தேன். but அந்த 'முன்பே வா' பாட்டு super! 'பார்த்த முதல் நாளே' பாட்ட தூக்கி சாப்ட்டுடுச்சு! visualம் ரொம்ப நல்லா இருக்கு. எல்லாத்தயும் விட சுர்யா தான் super!! (ஜொள்ளு)
Subscribe to:
Posts (Atom)