Tuesday, July 22, 2008

magalukku...

netru naan
ulagame en thaay dhan enrirundhen,
avalo enakku thozigalai arivithaaL.
ulagame thozigal dhan enrirundhen,
avargalo kanavugal sumandhu yennayum sumakka seythanar.
ulagame kanavugal dhan enrirundhen,
nijamo idho un kanavu endru kanavarai katiyadhu.
ulagame kanavar dhan enrirundhen,
avaro namakkendru onru enru unnai kattivittar.
inru naan
ulagamae nee dhan enrirukkiren,
neeyum enakku veronrai
ulagamakki vittu povai endru therindhirundhum,
unakkendru oru ulagam varum enpadhai arindhirundhum,
ulagamae nee dhan enrirukkiren.



sorry for the kathukutty poem. :)

6 comments:

இந்திய தமிழன் said...

Hey just came across ur blogs.... they are gr8.... y cant u try typing them in Tamil. Try this link...

http://www.google.com/transliterate/indic/Tamil

இந்திய தமிழன் said...

நேற்று நான்
உலகமே என் தாய் தான் என்றிருந்தேன் ,
அவளோ எனக்கு தோழிகளை அறிவித்தால் .
உலகமே தோழிகள் தன் என்றிருந்தேன்,
அவர்களோ கனவுகள் சுமந்து என்னையும் சுமக்க செய்தனர் .
உலகமே கனவுகள் தான் என்றிருந்தேன்,
நிஜமோ இதோ உன் கனவு என்று கணவரை காட்டியது .
உலகமே கணவர் தான் என்றிருந்தேன்,
அவரோ நமக்கென்று ஒன்று என்று உன்னை கட்டிவிட்டார் .
இன்று நான்
உலகமே நீ தான் என்றிருக்கிறேன் ,
நீயும் எனக்கு வேறொன்றை
உலகமாக்கி விட்டு போவாய் என்று தெரிந்திருந்தும் ,
உனக்கென்று ஒரு உலகம் வரும் என்பதை அறிந்திருந்தும் ,
உலகமே நீ தான் என்றிருக்கிறேன்.



சாரி போர் த கத்துக்குட்டி போஎம் . :)

KC! said...

hey, how are you? Long time..

nandoo said...

after a very long time unga blogku visiting... poem superaa irukunga.... ennaku romba pidichi irukku :D

openbook said...

A very practical thing with a heartrending touch. Good. Do visit openbookchennai@blogspot.com to view and comment my kavidhais.

Technology Buff, Entrepreneur said...

wah, wah wah!